Deepam Na Parthasarati Stories

Deepam Na Parthasarati Stories v3.0 APK (Unlimited Money)

Download (7816069)

Deepam Na Parthasarati Stories Mod App Details


நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய &number;சாயங்கால மேகங்கள்&number; எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.இவரது கதைகளை நாங்கள் தொகுத்து இலவசமாக வழங்குவதில் மிகவும் பெருமைப் படுகின்றோம். வாசகர்களான நீங்களும் இந்தக் கதைகளை படித்து உங்கள் அவிப்பிராயங்களை எங்களுக்குச் சொல்லவும். அது எங்களுக்கு மேற்கொண்டு பல கதைகளை எதிர்காலத்தில் இதில் சேர்ப்பிக்க உதவும். நன்றி.

Deepam Na Parthasarathy was one of the well known tamil writer during the 1970s, he was well recognised as one of the finest Tamil Historical writer as Kalki was. He had touched upon several historical and modern tamil lives on his writings.

I am always amazed to read the works of Kalki and Deepam Na Parthasarathy describing our ancient tamil people, I always wished to be living in the same tamil cultural world, these stories just mesmerise us and take us back in 1000s of years.

Again, the app is built using my crystal clear tamil rendering engine, of course you can change the layout, font size according to your mobile phone or tablet requirements. Also, you can bookmark the pages and read it later too.

This is my first app, I'm supporting tablet devices as well ranging from Phablets such as 5+ inch devices to 10 inch tablets. I have compiled all the Parathasarathy's tamil works, so I'm sure this will take your next couple of months time to read fully. :)

you can free download Deepam Na Parthasarati Stories book

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid


Additional Information

Latest Version

3.0

Updated on

2019-03-25

Uploaded by

Sudhakar Kanakaraj

Requires Android

Android 2.3.2 and up

Available on

Get Call of Duty on Google Play

Rating & Comment
4.4
0 total
5
4
3
2
1

1.Rate

2.Comment

3.Name

4.Email